Advertisement

உலகம்: 06-ஜூலை-2019

துனிஷ்ய அதிபர் பேஜி கெய்ட் எசெப்ஸி துனிஷ் நகரில் உள்ள தனது அலுவலகத்தில் முக்கிய ஆவணத்தில் கையெழுத்திட்டார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்த பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
ஜெர்மனி கார் நிறுவனம் பி.எம்.டபுள்யூவின் சேர்மன் ஹரால்ட் க்ரூகெர்,முனிச் நகரில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
சீன தலைநகர் பீஜிங்கில் நடந்த கூட்டத்தில் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா கலந்து கொண்டார் கூட்டத்தில் சீன அதிபர் ஜி சின்பிங் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்.
சீன தலைநகர் பீஜிங் வந்த பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவை சீன அதிபர் ஜி சின்பிங் கைகுலுக்கி வரவேற்றார்.
கானடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடேவ் லண்டனில் நடந்த கட்சி்க் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
 

Download for free from the Store »

Advertisement