Advertisement

உலகம்

10 Jun 2019

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பொதுச் செயலாளர் கய் ரைடர், சுவிஸ் நாட்டின் ஜெனிவாவில் நடந்த கூட்டத்தில் பேசினார். 0

10 Jun 2019

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் மனித உரிமை தலைவர் ஒம்புட்ஸ்மன் டட்யானா மோஸ்கால்கோவா அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்து பேசினார். 0

10 Jun 2019

அரசு முறைப் பயணமாக ஈரான் தலைநகர் டெஹ்ரான் வந்த ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் ஹெய்கோமாஸை அந்நாட்டு அதிபர் ஹஸ்ஸான் ரவுகானி வரவேற்றார். 0

10 Jun 2019

ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் ஹெய்கோ மாஸ் (இடது) மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் முகமது ஜவாத் ஷெரீப் (வலது) இருவரும் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினர். 0

10 Jun 2019

பிரிட்டன் பிரதமர் தெரஸா மே லண்டனில் நடந்த ‛டெக் வீக்'என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். 0

10 Jun 2019

பிரிட்டன் வெளியுறவு செயலாளர் போரிஸ் ஜான்சன் லண்டனில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட பின் வெளியேறினார். 0

10 Jun 2019

பிரிட்டன் உள்த்துறை செயலாளர் சாஜித் ஜாவித் லண்டனில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார். 0
Share
 

Advertisement