Advertisement

உலகம்: 19-மே-2019

தெற்கு சூடான் நாட்டின் பெட்ரோலியத்துறை அமைச்சர் எஜ்கெய்ல் லோல் கெட்கவுத் சவுதி அரேபியாவின் ஜிட்டாஹில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
பிரான்ஸின் தேசிய முன்னணி கட்சியின் தலைவர் லே பென் இத்தாலியின் மிலன் நகரில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
ஜெர்மனி பிரதமர் ஏஞ்ஜெலா மெர்க்கெல் (இடது) மற்றும் குரோசிய பிரதமர் ஆந்த்ரெஜ் பிலென்கோவிக் (வலது) இருவரும் குரோசியாவின் ஜாக்ரெப்பில் நடந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன் கைகுலுக்கி கொண்டனர்.
ஜெர்மனி பிரதமர் ஏஞ்ஜெலா மெர்க்கெல் (மத்தி),குரோசிய பிரதமர் ஆந்த்ரெஜ் பிலென்கோவிக் மற்றும் ஐரோப்பிய மக்கள் கட்சியைச் சேர்ந்த மேன்பிரெட் வெபர் அனைவரும் குரோசியாவின் ஜாக்ரெப்பில் நட.ந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இங்கிலாந்து இளவரசர் பிலிப் மற்றும் இளவரசர் ஹாரி இருவரும் வின்ட்சர் கோட்டையில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர்.
ஆஸ்திரிய துணை அதிபர் ஹெய்ன்ஸ் கிறிஸ்டியன் ஸ்ட்ராஹே வியன்னாவில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
ஆஸ்திரேலிய தொழிலாளர் கட்சி தலைவர் பில் சார்ட்டன் மெல்பெர்னில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.
ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸன், கூட்டாட்சி தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்டவர் தன் தோல்வியை ஒத்துக் கொண்ட பின் ஆதரவாளர்களை சந்தித்தார் இடம்:சிட்னி
 

Download for free from the Store »

Advertisement