Advertisement

உலகம்: 16-மே-2019

ஆஸ்திரிய அதிபர் வான்டெர் பெல்லென் ரஷ்ய அதிபர் விளாடிமிர்புடினை சோசி நகரில் சந்தித்தார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (வலது) மற்றும் ஆஸ்திரிய அதிபர் அலெக்சாண்டர் வான்டெர் பெல்லன் (இடது) இருவரும் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் சந்தித்தனர்.
செக் அதிபர் மிலோஸ் ஜேமன் (இடது) மற்றும் ஹங்கேரிய அதிபர் ஜானோஸ் ஆடர் (வலது) இருவரும் ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் சந்தித்தனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் வந்த நார்வே பிரதமர் எர்னா சோல்பெர்கை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கட்டித் தழுவி வரவேற்றார்.
நியூசிலாந்து பிரதமர் ஜாஸின்டா ஆர்டன் (இடது) மற்றும் பிரான்ஸ் பிரதமர் இமானுவேல் மேக்ரான் (வலது) இருவரும் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் சந்தித்தனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடந்த தொழில்நுட்ப மாநாட்டில் கலந்து கொண்ட அலிபாபா நிறுவனத்தின் நிறுவனர் ஜாக்மா.
சிங்கப்பூர் அதிபர் ஹலிமத் யாகோப், சீன பிரதமர் லிகிகியாங் மற்றும் இருநாட்டு பிரதிநிதிகள் சீன தலைநகர் பீஜிங்கில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
லண்டன் பிரதமர் தெரஸா மே லண்டன் பார்லியில் நடந்த வாராந்திர கேள்வி நேரத்தில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டு சென்றார். இடம்: லண்டன்
 

Download for free from the Store »

Advertisement