Advertisement

உலகம்: 15-ஏப்-2019

போப் பிரான்ஸிஸ் வாடிகன் நகரின் சென்ட் பீட்டர் நடந்த குருத்தோலை ஞாயிறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
உக்ரைன் அதிபர் பெட்ரோ போரோசென்கோ மற்றும் அவரது மனைவி மரினா இருவரும் அந்நாட்டின் கீவ் நகரில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பின் கிளம்பி சென்றனர்.
உக்ரைன் அதிபர் பெட்ரோ போரோசென்கோ அந்நாட்டின் கீவ் நகரில் நடந்த கேள்வி நேரத்தில் கலந்து கொண்டு பதிலளித்தார்.
உக்ரைன் அதிபர் பெட்ரோ போரோசென்கோ அந்நாட்டின் கீவ் நகரில் ஆதரவாளர்கள் மத்தியில் தோன்றினார்.
சீன வெளியுறவு அமைச்சர் வாங் இ (வலமிருந்து இரண்டாவது) மற்றும் ஜப்பான் வெளியுறவு அமைச்சர் டாரோ கோனோ (இடமிருந்து இரண்டாவது) இருவரும் சீன தலைநகர் பீஜிங்கில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஜப்பான் பிரதமர் சின்ஜோ அபே அந்நாட்டின் ஒகுமாவில் உள்ள அணுசக்தி ஆலைக்கு வருகை தந்தார்.
இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நேதன்யாகு ஜெருசேலத்தில் நடந்த வாராந்திர அமைச்சரவை கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால் டிரம்பால் கையெழுத்திடப்பட்ட பிரகடனத்தை காண்பித்தார்.
இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நேதன்யாகு ஜெருசேலத்தில் நடந்த வாராந்திர அமைச்சரவை கூட்டத்தில் பேசினார்.
பின்லாந்தின் சமூக குடியரசு கட்சித் தலைவரும் பார்லிமென்ட் வேட்பாளருமான ஆன்டி ரின்னே மின்ட்ஸ்எல்லில் நடந்த தேர்தலில் தனது ஓட்டினை பதிவு செய்தார்.
 

Download for free from the Store »

Advertisement