Advertisement

உலகம்: 14-மார்ச்-2019

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தலைநகர் மாஸ்கோவில் நடந்த பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் போம்பியோ வாஷிங்டன்னில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் (இடது) மற்றும் கென்ய அதிபர் உகுரு கென்யடா (வலது) இருவரும் கென்யாவின் நைரோபியில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஜெர்மனி பிரதமர் ஏஞ்ஜெலா மெர்க்கெல் பெர்லினில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
கனடா போக்குவரத்துத்துறை அமைச்சர் மார்க் கார்னே ஒட்டாவாவில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
 

Download for free from the Store »

Advertisement