Advertisement

உலகம்: 17-பிப்-2019

ஜெர்மனியின் முனிச் நகரில் நடந்த பாதுகாப்பு மாநாட்டில் பேசிய சீன போலிட்புரோ உறுப்பினர் யாங் ஜீசி.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாஷிங்டன் வெள்ளை மாளிகையின் ரோஸ் கார்டனில் நடந்த கூட்டத்தில் பேசினார்.
நைகீரியாவில் தேர்தல் நடக்க இருப்பதையொட்டி அந்நாட்டு அதிபர் முகமது புகாரி அபுஜாவில் தனது ஆதரவாளர்களை சந்தித்தார்.
நைகீரியாவில் தேர்தல் தள்ளிப்போவது குறித்து அந்நாட்டின் தேசிய தேர்தல் கமிஷன் சேர்மன் மஹ்மூது யாகூப் அபுஜாவில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
ஹங்கேரி வெளியுறவு அமைச்சர் பீட்டர் சிஜார்ட்டோ (வலது) மற்றும் தாய்லாந்து துணை பிரதமர் ஜெனரல் சாட்சாய் சரிகுல்யா (இடது) இருவரும் புடாபெஸ்ட் நகரில் சந்தித்தனர்.
ஜெர்மனியின் பிரதமர் ஏஞ்ஜெலா மெர்க்கெல் (வலது) மற்றும் நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன் பெர்க் (இடது) முனிச் நகரில் சந்தித்தனர்.
அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் (வலது) மற்றும் உக்ரைன் அதிபர் பெட்ரோ போரோசென்கோ (இடது) இருவரும் ஜெர்மனியின் முனிச் நகரில் நடந்த பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்டனர்.
முன்னாள் ஆப்கான் அதிபர் ஹமீத் கர்ஜை தலைநகர் காபூலில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
 

Download for free from the Store »

Advertisement