Advertisement

உலகம்: 11-பிப்-2019

போப் பிரான்ஸிஸ் வாடிகன் நகரில் உள்ள சென்ட் பீட்டர் சதுக்கத்தில் நடந்த நண்பகல் பிரார்த்தனையில் கலந்து கொண்டார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நடந்த கூட்டத்தில் பேசினார்.
தென்கொரிய வெளியுறவு அமைச்சர் காங் யுங் வா (வலது) மற்றும் பாதுகாப்பு பேச்சுவார்த்தைகளுக்கான அமெரிக்க பிரதிநிதி டிமோதி பெட்ஸ் (இடது) இருவரும் தென்கொரிய தலைநகர் சியோலில் சந்தித்தனர்.
ஈரான் வெளியுறவு அமைச்சர் முகமது ஜவாத் செரீப், லெபனானின் பெய்ரூட் வந்த போது பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
ஜப்பான் பிரதமர் சின்ஜோ அபே டோக்கியோவில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நேதன்யாகு ஜெருசேலத்தில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டார்.
மைக்ரோ ஸாப்ட் நிறுவன தலைவர் பில்கேட்ஸ் எதியோபியாவின் அட்டிஸ் அபாபாவில் நடந்த கூட்டத்தில் பேசினார்.
பிரிட்டன் இளவரசர் பிலிப் தான் ஓட்டி சென்ற கார் விபத்தினை சந்தித்து மற்றொரு காரில் வந்த பெண்ணுக்கு காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து உரிமத்தை சரண்டர் செய்து கார் ஓட்டுவதை நிறுத்த முடிவு செய்துள்ளார்.
 

Download for free from the Store »

Advertisement