Advertisement

உலகம்: 13-ஜன-2019

நியூமெக்சிகோ கவர்னர் மைக்கேல் லுசான் கிரிஜம் சான்டா டெரஸாவில் நடந்த பத்திரிக்கையாளர்கள் மாநாட்டில் பேசினார்.
துருக்கி பாதுகாப்பு அமைச்சர் ஹுலுசி அகர் அந்நாட்டின் சான்லியுர்வாவில் ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்களை சந்தித்தார்.
அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக்போம்பியா பக்ரைனின் மனாமாவில் உள்ள அமெரிக்க கப்பற்படை மையத்திற்கு வருகை தந்தார்.
மாஸிடோனியன் பிரதமர் ஜோரன் ஜேவ் அந்நாட்டின் ஸ்கோப்ஜியில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
மாஸிடோனியன் பிரதமர் ஜோரன் ஜேவ் அந்நாட்டின் ஸ்கோப்ஜியில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
பிரான்ஸ் பழமைவாத கட்சியின் அதிபர் வேட்பாளர் பிரான்கோயிஸ் பில்லன் ஊழல் புகார் ஒன்றில் சிக்கியுள்ளார். இடம்: பாரிஸ்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாஷிங்டன் வெள்ளைமாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் எல்லைப் பாதுகாப்பு குறித்து உரையாற்றினார்.
 

Download for free from the Store »

Advertisement