Advertisement

உலகம்: 11-ஜன-2019

தாய்லாந்தின் பாங்காக் வந்த ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் மேரிச பேனேயை (இடது) அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் டோன் பிரமுத்வினால் வரவேற்றார்.
அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் போம்பியோ (இடது) மற்றும் எகிப்திய வெளியுறவு அமைச்சர் சமேஹ் சவுக்ரி (வலது) இருவரும் எகிப்தின் கெய்ரோவில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினர்.
ஈரான் அதிபர் ஹஸ்ஸான் ரவுகானி தலைநகர் டெஹ்ரானில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பன் தலைநகர் புடாபெஸ்டில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ்புஷ் ன் மகன் நீல் புஷ், சீன தலைநகர் பீஜிங்கில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
சீன தலைநகர் பீஜிங் வந்த வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், சீன அதிபர் ஜி சின்பிங்கை சந்தித்தார்.
வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் (இடது மத்தி), அவரது மனைவி (இடது ஓரம்) மற்றும் சீன அதிபர் ஜி சின்பிங் (வலது மத்தி), அவரது மனைவி (வலது ஓரம்) நால்வரும் சீன தலைநகர் பீஜிங்கில் நடந்த விருந்தில் கலந்து கொண்டனர்.
ஆப்கன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹம்துல்லா மோஹிப் (இடது) மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் இ (வலது) இருவரும் சீன தலைநகர் பீஜிங்கில் சந்தித்து பேசினர்.
பிரிட்டன் பிரதமர் தெரஸா மே (இடது) மற்றும் ஜப்பான் பிரதமர் சின்ஜோ அபே (வலது) இருவரும் லண்டனின் டுவிக்சன்ஹாம் ருக்பை ஸ்டேடியத்தில் நடந்த குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
 

Download for free from the Store »

Advertisement