Advertisement

உலகம்: 01-ஜூலை-2018

வாடிகன் நகர் வந்த பொலிவியா அதிபர் இவோ மொராலெஸ், போப் பிரான்ஸிைஸ சந்தித்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் கிழக்கு வளாகத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
சவுதியின் ரியாத் நகரில் நடந்த சவுதி ஈராக் ஒருங்கிணைப்பு கவுன்சில் கூட்டத்தில் ஈராக் பிரதமர் ைஹதர் அலி அபாதி கலந்து கொண்டார்.
ரஷ்யாவின் கஜன் ஏரினாவில் நடந்த கால்பந்து போட்டி தொடரில் பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டைனா அணிகள் மோதிய போது வந்த பிரான்ஸ் கோச் தலைவர் டிடியர் டெஸ்ஸாம்ப்ஸ் (இரண்டாவது இடது)
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் (இடது) மற்றும் ஸ்லோவேக்கியா பிரதமர் பீட்டர் பெல்லகிரினி (வலது) பாரிஸ் நகரின் எலிசி மாளிகையில் நடந்த கூட்டத்திற்கு முன் சந்தித்தனர்.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் மற்றும் செக் குடியரசின் பிரதமர் ஆந்த்ரேஜ் பேபிஸ் இருவரும் எலிசி மாளிகையில் சந்தித்து பேசினர் இடம்: பாரிஸ்
புளோரிடா மாகாணத்தின் கவர்னர் ரிக் ஸ்காட் மற்றும் குடியரசு தலைவர்கள் இவ்வார இறுதியில் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு ஆலோசனையில் ஈடுபட்டனர்.
 

Download for free from the Store »

Advertisement