Load Image
Advertisement

சம்பவம்

07 Dec 2020

தூத்துக்குடி வ உ சி மார்க்கெட்டில் உள்ள 640 கடைகளும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இடித்து கட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வ.உ.சி மார்க்கெட் வியாபாரிகள் கடைகளை அடைத்து மாநகராட்சியை முற்றுகையிட்டனர்.

 
Advertisement