Load Image
Advertisement

சம்பவம்

21 Mar 2020

சாத்தூர், சிப்பிப்பாறை செங்கமல நாச்சியார்புரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் தரைமட்டமான கட்டடங்கள்.

21 Mar 2020

ஊட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில், கூடலூர் காந்தி நகரை சேர்ந்த ரமலா தீ குளிக்க முயற்சித்தார். அவர் மீது போலீசார் தண்ணீர் ஊற்றி தடுத்தனர்.

21 Mar 2020

குன்னூர் வெலிங்கடன் போர் நினைவு சதுக்கம் அருகே, சாலையை கடந்த காட்டெருமைகள்.

 
Advertisement