சம்பவம்
20 Feb 2020
மணல் ஏற்றி சென்ற லாரி சென்னை தாம்பரம் அருகே இரும்புலியூர் மேம்பாலத்தில் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் தென்மாவட்டங்களில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த வாகனங்கள் ஒரு மணி நேரம் ஜி.எஸ்.டி. சாலையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இடம். பெருங்களத்தூர்.
20 Feb 2020
பழநி -உடுமலை ரோட்டை மறைத்து விதி மீறி அதிகளவில் மக்காச்சோள தட்டைகளை டிராக்டர்களில் ஏற்றிச்செல்வதால் விபத்து அபாயம் உள்ளது.