Load Image
Advertisement

சம்பவம்

01 Feb 2020

கடலூர் மஞ்சக்குப்பம் அங்காளம்மன் கோவில் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காரின் கண்ணாடி மர்ம கும்பலால் உடைக்கப்பட்டுள்ளது.

01 Feb 2020

விழுப்புரம் ரயில் நிலையத்தில் த.மு.மு.க., சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில் மறியல் போராட்டம் நடைபெற இருந்த நிலையில் அப்பகுதியில் எஸ்.பி., ஜெயக்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

01 Feb 2020

சென்னை அயனாவரத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிகள் பலத்த பாதுகாப்புடன் கோர்ட்டுக்கு அழைத்துவரப்பட்டனர்.

01 Feb 2020

வங்கிகள் இணைப்பு எதிர்ப்பு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய பொதுத்துறை வங்கி அதிகாரிகள் சங்கத்தினர், கனரா வங்கி வட்ட அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இடம்: சென்னை, தேனாம்பேட்டை.

 
Advertisement