Load Image
Advertisement

சம்பவம்

29 Jan 2020

விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டியில் சப்-கலெக்டர் பிரவீன் குமார் ஆய்வு செய்தார்.

29 Jan 2020

எத்தனை விபத்துக்கள் நடந்தாலும், எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் ஆபத்தை உணராமல் ரயில் படிக்கட்டில் பயணம் செய்யும் பயணிகள். இடம்: சென்னை, கொருக்குப்பேட்டை.

29 Jan 2020

ஊட்டி என்.சி.எம்.எஸ். வளாகத்தில் கடைகளை அகற்ற வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

29 Jan 2020

திருப்பூரில் செயல்படும் ஆர்பிடிரேசன் கவுன்சில் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கறிஞர் சங்கத்தினர் வடக்குகாவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

29 Jan 2020

விழுப்புரம் -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான முறையில் விதி மீறி வைக்கோல் ஏற்றி செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம் உள்ளது.

 
Advertisement