சம்பவம்
28 Jan 2020
புதுச்சேரி மின்துறை தலைமை அலுவலக வளாகத்தில் தொழில்நுட்ப சான்றிதழாளர் நலச்சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது.
28 Jan 2020
தாம்பரம் நகராட்சிக்கு சொந்தமான அம்பேத்கர் மண்டபத்தில் திருமணத்திற்கு ஒரே நேரத்தில் இருபதிவு செய்த குளறுபடியால் 2 திருமண கோஷ்டிகளும் நகராட்சி கமிஷனர் அலுவலகத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இடம். தாம்பரம் நகராட்சி அலுவலகம்.