Advertisement

சம்பவம்: 09-ஜன.,-2020

பத்து வர்த்தக அமைப்புகள் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதையடுத்து, ஐ தராபாத்தில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட வர்த்தக அமைப்பினை சேர்ந்தவர்கள்.
அசாம் மாநிலம் கவுகாத்தியில் அனைத்து அசாம் மாணவர் யூனியனைச் சேர்ந்த குடியுரிசை சட்டத்தை கண்டித்து பேரணி நடத்தினர்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் பல்வேறு வர்த்தக அமைப்புகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டன.
 

Download for free from the Store »

Advertisement