Advertisement

சம்பவம்

12 Nov 2019

தள்ளுமாடல் வண்டி...! சென்னை கொருக்குப்பேட்டையில் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து அழைத்து செல்ல வந்த போலீஸ் வாகனம் பழுதாகி ரோட்டில் நின்றதால் போலீசார் தள்ளிக் கொண்டே காவல் நிலையம் கொண்டு சென்றனர். 0

12 Nov 2019

திண்டுக்கல்லில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் பணி நிரந்தரம் கோரி கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர். 0

12 Nov 2019

சுற்றுலா அழைத்து செல்வதாக பணமோசடி செய்த மேலும் ஒருவரை கைது செய்யக்கோரி கோவை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த பாதிக்கப்பட்டவர்கள். 0

12 Nov 2019

பதினேழு வருடங்களாக தார் சாலையே இல்லாமல் குண்டும் குழியுமாக, கழிவுநீர் அடைப்பு மற்றும் கொசுக்கடியில் வசிக்கும் ஆர்.கே.நகர் கொருக்குப்பேட்டை கருமாரியம்மன் நகர் மக்கள் கோரிக்கைளை நிறைவேற்றக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இடம்- மணலி சாலை. 0
Share
 

Advertisement