Advertisement

சம்பவம்: 11-நவ-2019

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏற்கனவே பனிமூட்டம் காற்று மாசு ஏற்படுவதால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் குன்றத்தூர் பேரூராட்சியினர் குப்பையை கொட்டி எரித்து விடுவதால் காற்றில், மேலும் மாசு ஏற்பட்டு வாகனங்களில் செல்வோர் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இடம்:. குன்றத்தூர்.
மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள சாலையில் பாட்டில், ஓடுகளை கண்டு அதிர்ந்துபோன மாநகராட்சி ஆணையர் பிரகாஷ். மாநகராட்சி செயல்படுகிறதா என்ற ஐயத்துடன் பாட்டில் ஓடுகளின் மேலேயே ஆக்கிரமிப்பு இடங்களை பார்வையிட நடந்து சென்றார். இடம்: சென்னை, கொருக்குப்பேட்டை சுண்ணாம்பு கால்வாய்.
 

Download for free from the Store »

Advertisement