Advertisement

சம்பவம்: 10-நவ.,-2019

அயோத்தி தீர்ப்பு எதிரொலியாக விழுப்புரம் கோர்ட் வளாகம், கலெக்டர் அலுவலகம் மற்றும் முக்கிய இடங்களில் எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அயோத்தி தீர்ப்பையொட்டி புதுச்சேரி பஸ் நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
அயோத்தி வழக்கின் தீர்ப்பு வெளியானதையொட்டி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார்.
அயோத்தி வழக்கின் உச்சநீதிமன்ற தீர்ப்பையொட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் இடம்: அலிகார்.
ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட அரசு போக்குவரத்துகழக ஊழியர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர்.
 

Download for free from the Store »

Advertisement