Advertisement

சம்பவம்: 09-நவ.,-2019

விருத்தாசலம் பணத்தோட்டம் கழக மண்டல அலுவலகம் முந்திரி ஒப்பந்ததாரர்கள் மற்றும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவ கல்லூரி மாணவிகள் டெங்கு காய்ச்சலை தடுக்கும் விதமாக பாதாகையை ஏந்தி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இடம்.சென்னை,அண்ணா வளைவு.
பா.ஜ., தலைவர் தேவேந்திர வேட்னாவிஸ் மகாராஷ்டிராவில் மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்று பா.ஜ., வினர் வேள்வி நடத்தினர் இடம்: மும்பை
அயோத்தி தீர்ப்பு வெளியாவதை முன்னிட்டு நாவி மும்பையில் போலீசார் அடையாள அணிவகுப்பு நடத்தினர்.
ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் கடும் பனிப்பொழிவு காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூன்றாண்டு நிறைவையடுத்து டில்லி ரிசர்வ் பேங்க் அலுவலகம் முன்பு இளைஞர் காங்., கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 

Download for free from the Store »

Advertisement