Advertisement

சம்பவம்: 08-நவ-2019

சமீபத்தில் பெய்த மழையால் திருநீர்மலை- திருமுடிவாக்கம், அடையாறு ஆற்றின் குறுக்கே தற்காலிக பாலம் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டது. தற்போது வெள்ளம் குறைந்தது அடுத்து புதிய மேம்பாலம் கட்டும் பணியும், தற்காலிக சாலை அமைக்கும் பணியும் வேகமாக நடைபெற்று வருகிறது. இடம்: திருநீர்மலை.
பொள்ளாச்சி மகாலிங்கபுரம் ஆர்ச் அருகே மரம் முறிந்து விழுந்ததை நகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்தினர்.
திண்டுக்கல்லில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
 

Download for free from the Store »

Advertisement