Advertisement

சம்பவம்: 06-நவ-2019

சென்னை ராயப்பேட்டை பாலாஜி நகர் ஹனுமந்தா தெருவில், குடியிருப்புகளுக்கு நடுவே புதிதாக அமைக்கப்படவுள்ள ஆட்டோ கேஸ் நிரப்பும் மையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதிவாசிகளிடம், விசாரித்த சேப்பாக்கம் எம்.எல்.ஏ ஜே.அன்பழகன்
திருப்பூர், மேட்டுப்பாளையம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் பணி நிரந்தரம் கோரி ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மறியலில் ஈடுபட்ட தொழிலாளர்கள்.
Share
 

Advertisement