Advertisement

சம்பவம்: 05-நவ-2019

கடலூர் தலைமைதபால் நிலையம் அருகில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
அரசு மருத்துவமனைகளில் தினக்கூலி அடிப்படையில் பணிபரியும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் நலச்சங்கத்தினர் ஊதியம் உயர்த்தி வழங்க கோரி விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர்.
திண்டுக்கல் குடகனாற்றில் தண்ணீர் கிடைக்க கோரி கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த சிந்தலக்குண்டு தாமரைக்குளம் பாசன விவசாயிகள்.
காற்றாடி மாஞ்சாநூல் அறுத்து சிறுவன் இறந்ததை அடுத்து சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகரில் உள்ள கடைகளில் காற்றாடி மாஞ்சாநூல் விற்பனைக்கு உள்ளதா என சோதனை நடத்திய போலீஸ் அதிகாரிகள். --
Share
 

Advertisement