Advertisement

சம்பவம்

04 Nov 2019

போக்குவரத்துக்கு இடையூறாக ஆபத்தான வகையில் சுற்றித்திரியும் குதிரைகளால் விபத்து அபாயம் உள்ளது. இடம்- சென்னை, கண்ணதாசன் நகர் மாநில நெடுஞ்சாலை. 0

04 Nov 2019

விழுப்புரம் வெங்கடேசபுரத்தில் மின்னல் தாக்கி இரு எருமைமாடுகள் இறந்ததையடுத்து சம்பவ இடத்தில் வி.ஏ.ஓ. ஷர்மிளா விசாரணை நடத்தினர். 0

04 Nov 2019

திண்டுக்கல், செட்டிநாயக்கன்பட்டி அருகே பிளாஸ்டிக் குடம் தயாரிக்கும் கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்டது. 0
Share
 

Advertisement