Advertisement

சம்பவம்: 02-நவ.,-2019

ஊட்டி கலெக்டர் அலுவலகத்திற்கு, மேல் கல்லட்டியில் ஆக்கிரப்பு செய்யப்பட்ட அரசு சமுதாய கூடத்தை , மிட்கக்கோரி மனு அளிக்க வந்தனர்.
லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல வருமான வரி அலுவலகம் சார்பில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகம் முன்பு, பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்திய ஊழியர்கள். இடம்: நுங்கம்பாக்கம்
டில்லி விமானநிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக வெடிமருந்து பை கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து தீவிரமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட மத்திய பாதுகாப்பு படை வீரர்கள்
டில்லியின் ராஜ்கியா பிரதிபா விகாஸ் வித்யாலயா பள்ளி மாணவர்களுக்கு, தற்போது நகரில் நிலவும் காற்று மாசு காரணமாக மாஸ்க் வழங்கினார்.
Share
 

Advertisement