Advertisement

சம்பவம்: 14-ஆக-2019

மதுரையில் வணிகவரித்துறை சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் பதவி உயர்வு மற்றும் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சுதந்திர தின விழாவையொட்டி புதுச்சேரி முத்தியால்பேட்டை போலீஸ் சரகத்திற்குப்பட்ட ஓட்டல்களில் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையில் போலீசார் சோதனையிட்டனர்.அருகில் சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு காரணமாக சிவகங்கை போலீசார் ரயில்வே ஸ்டேஷன், ரயில் பாதையைில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு சோதனை நடத்தினர்.
கல்லலில் மர்மமான முறையில் இறந்த திருநாவுக்கரசு உடலை வாங்க மறுத்து சிவகங்கையில் சர்வ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இலவச லேப்டாப் கேட்டு உடுமலை பஸ் ஸ்டாண்டு முன் முன்னாள் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 

Download for free from the Store »

Advertisement