Advertisement

சம்பவம்: 17-ஜூலை-2019

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் உடுமலையில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரையில் கூட்டுறவு வீட்டு வசதி சங்க ஊழியர்கள் பணி நிரந்தரம் உள்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை சிவானந்தகாலனி டாடாபாத்தில், தமிழக சுதந்திர வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
இலவச லேப்டாப் கேட்டு திருப்பூர் உடுமலை விசாலாட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன் முன்னாள் மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 

Download for free from the Store »

Advertisement