Advertisement

சம்பவம்: 14-ஜூலை-2019

திருச்சியில் அருணாச்சலம் மன்றம் முன், காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பீகார் மாநிலம் பாட்னாவில் சுபத்ரா இந்தியா பரிவார் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டில்லியில் ரப்பர் தொழிற்சாலையில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் 3 பேர் பலியானார்கள்.
தியாகிகள் தினத்தை முன்னிட்டு காஷ்மீர் மாநிலம் ஜம்மு-காஷ்மீர் தேசியநெடுஞ்சாலை இடையிலான போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
 

Download for free from the Store »

Advertisement