Advertisement

சம்பவம்

12 Jul 2019

முதுநிலை பட்ட மேல்படிப்பில் அரசு டாக்டர்களுக்கு 50சதவீதம் இடங்கள் கேட்டு டாக்டர்கள் தர்ணா போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.இடம்: சென்ட்ரல், சென்னை. 0

12 Jul 2019

பீகார் தலைநகர் பாட்னா சட்டசபையில் காங்., உறுப்பினர்கள் முதல்வர் நித்திஷ்குமாருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். 0

12 Jul 2019

மும்பை ஜூஹு கடற்பகுதியில் துடுப்புகள் சேதமடைந்த ஆமை ஒன்றினை சுற்றுப்புறசூழல் ஆர்வலர்கள் மீட்டனர். 0
Share
 

Advertisement