Advertisement

சம்பவம்: 12-ஜூலை-2019

கர்நாடக அரசைகவிழ்க்க, பா.ஜ., முற்படுவதாக குற்றம்சாட்டி, அந்த கட்சியை கண்டித்து, பார்லி., வளாகம் முன், திரிணமுல் காங்., - சமாஜ்வாதி மற்றும் இடதுசாரி எம்.பி.,க்கள் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். இடம்: புதுடில்லி.
சிவகங்கை அருகே சக்கத்தி அரசு உயர்நிலை ப்பள்ளியை மேல் ரிலைப் பள்ளியாக தரம் உயர்த்தக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
உலக மக்கள்தொகை தினத்தையொட்டி உ.பி., பிரயாக்ராஜில் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர்.
கர்நாடகா விவகாரத்தை முன்னிறுத்தி காங்., தலைவர் சோனியா, ராகுல், காங்., எம்.பி.,க்கள் மற்றும் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர் இடம்: பார்லிமென்ட் வளாகம், டில்லி.
கர்நாடகா விவகாரத்தை முன்னிறுத்தி காங்., தலைவர் சோனியா, ராகுல், காங்., எம்.பி.,க்கள் மற்றும் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர் இடம்: பார்லிமென்ட் வளாகம், டில்லி.
இமாசல பிரதேசம் குல்லுவில் வாகனம் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த இடத்தில் உருக்குலைந்த வாகனத்தை மக்கள் பார்வையிடுகின்றனர்.
மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் கர்நாடகா விவகாரத்தை முன்னிறுத்தி காங்.,கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 

Download for free from the Store »

Advertisement