Advertisement

சம்பவம்: 11-ஜூலை-2019

புதுச்சேரி தேங்காய் திட்டு பகுதியில் கஞ்சா விற்ற கனகராஜ், ஷ்யாம் ஜோஸ் ஆகியோரை முதலியார்பேட்டை போலீசார் கைது செய்து கஞ்சா பொட்டலங்களை பரிமுதல் செய்தனர்.
புதுச்சேரி தபால் நிலையம் எதிரே அங்கன்வாடி ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய பி. எஸ். என். எல். ஓய்வூதியர் சங்கத்தினர் தலைமை அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அசாம் மாநிலம் கவுகாத்தியில் பெய்த பலத்த மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது.
மத்தியில் பா.ஜ., அரசு குதிரை பேர அரசியலில் ஈடுபடுவதாக காங்கிரஸ் கட்சியினர் பெங்களூருவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 

Download for free from the Store »

Advertisement