Advertisement

சம்பவம்: 10-ஜூலை-2019

கோவை எல் அண்ட் டி பைபாஸ் போடிபாளையம் பிரிவு அருகே சரக்கு லாரி, கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் சேதமடைந்த சரக்கு லாரி கிரேன் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது.
பேருந்து படிக்கட்டில் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் கல்லூரி மாணவர்கள் விபத்து குறித்து விழிப்புணர்வு இல்லாமல் செல்கின்றனர். இடம்: அசோக் நகர், சென்னை.
பொள்ளாச்சி உடுமலைரோடு கோலார்பட்டி அருகே சரக்கு ஆட்டோவும் ஆம்னியும் நேருக்குநேர் மோதியதில் 3 பேர் பலியாகினர்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதியுடன் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வந்த நிர்வாகிகள் சாலையோரம் வாகனங்களை நிறுத்தி சென்றதால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
 

Download for free from the Store »

Advertisement