Advertisement

சம்பவம்

08 Jul 2019

அசாம் மாநிலம் ஜியாஜூரி தேயிலை தோட்டத்தில் 14 அடி நீள ராஜநாகம் பிடிபட்டது. அதை காட்டுக்குள் சென்று விட்டனர். 0

07 Jul 2019

தக்சிலா தீவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அஸ்திகலச யாத்திரையில் ஈடுபட்ட மக்கள் இடம்: சூரத். 0

07 Jul 2019

மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். 0

07 Jul 2019

மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். 0
Share
 

Advertisement