Advertisement

சம்பவம்: 12-ஜூன்-2019

பிழைப்பிற்காக கயிறு கட்டில் விற்பனையில் ஈடுபடும் தொழிலாளி, விதி மீறுவதால் போக்குவரத்திற்கு இடையூறு, விபத்து அபாயம் உள்ளது. இடம். சிவகங்கை கொண்டிரோடு பாலம்.
சென்னை கொருக்குப்பேட்டை திருநாவுக்கரசு தோட்டத்தில் சில நாட்களாக குடிநீர் வழங்காததை கண்டித்து திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் நடந்த சாலை மறியலால் சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சென்னை மாநகர போக்குவரத்து போலீசார், ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளை பிடித்து, போக்குவரத்து விழிப்புணர்வு குறித்த குறும்படம் காண்பித்து, துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இடம்: கீழ்ப்பாக்கம்.
 

Download for free from the Store »

Advertisement