Advertisement

சம்பவம்: 16 மே 2019

பா.ஜ.க., தேசிய தலைவர் அமித்ஷாவை அவமரியாதை செய்தும் , பா .ஜ.க., தொண்டர்கள் மீது வன்முறை தாக்குதல் நடத்திய மேற்கு வங்க அரசின் மம்தா பானர்ஜியை கண்டித்து பா.ஜ.க., மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் தலைமையில் வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு கண்டன ஆர்பாட்டம் நடந்த்து .
மேற்கு வங்கம் கோல்கட்டாவில் பா.ஜ.,வுக்கு எதிராக கலவரத்தில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.,வினர் இடம்: மும்பை
மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் பா.ஜ., தேசிய தலைவர் கலந்து கொண்ட பிரசாரத்தின் போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கும் பா.ஜ., வினருக்கும் மோதல் ஏற்பட்டது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரை கண்டித்து ராஞ்சியில் பா.ஜ., வினர் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை விரட்டியடித்த போலீசார்.
 

Download for free from the Store »

Advertisement