Advertisement

சம்பவம்: 15-ஏப்-2019

சிதம்பரம் லோக்சபா தொகுதி தேர்தலையொட்டி பொது மக்கள் அச்சத்தை தவிர்க்க சிதம்பரம் நகர பகுதியில் போலீஸ் அணிவகுப்பு டி.எஸ்.பி. கார்த்திகேயன் தலைமையில் நடந்தது.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட கிழக்கு தாம்பரத்தில் எம்.ஜி.ஆர். வேடமிட்டு வீடு வீடாக சென்று அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் பா.ம.க. விற்கு மாம்பழத்தை காண்பித்து ஓட்டு சேகரித்தனர். இடம்: கிழக்கு தாம்பரம் .
லோக்சபா தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்காக திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு வந்த துணை ராணுவத்தினர்.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்காக திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு வந்த துணை ராணுவத்தினர் தங்களுக்கு தேவையான பொருட்களை கொண்டு வந்தனர்.
 

Download for free from the Store »

Advertisement