Advertisement

சம்பவம்: 14-மார்ச்-2019

ஊட்டி மார்கெட் அருகே, போலீஸ் குடியிருப்பு பகுதிக்கு வந்த கரடியை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
விழுப்புரம் ஆதிதிராவிட பள்ளி மாணவ மாணவிகள் வாக்காளர்கள் 100% ஓட்டளிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது
தாம்பரம் நகராட்சிக்குட்பட்ட புலி கொரடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் சாலை வசதி செய்து தராததால் வரும் தேர்தலை புறக்கனிப்போம் என்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இடம்: புலி கொரடு, தாம்பரம் .
பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமையை கண்டித்து கோவை எஸ்பி அலுவலகம் முன்பு இஸ்லாமிய அமைப்பு பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 

Download for free from the Store »

Advertisement