Advertisement

சம்பவம்: 11-பிப்-2019

திருப்பூர் காங்கயம் ரோடு பத்மினி கார்டனி நடந்து வரும் 16வது புத்தக கண்காட்சி இன்று கடைசி நாள் என்பதால் வாசகர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
சென்னை வண்ணாரப்பேட்டையிலிருந்து தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வரையிலான மெட்ரோ ரயில் சேவை நேற்று துவங்கியது. இதில் பயணம் செய்த பயணிகள்.
பா.ஜ., கட்சி சார்பில் திருப்பூரில் நடந்த கட்சி பொது கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். பொது கூட்டத்திற்கு வந்த பொதுமக்கள்.
சிம்லாவில் பனிப்பொழிவின் காரணமாக லாரியானது வழுக்கி சென்று விபத்துக்குள்ளானது.
அலகாபாத்தில் நடந்த கும்பமேளா நிகழ்ச்சியின் போது ஒரு பகுதியில் தீவிபத்து ஏற்பட்டது. தீவிபத்து ஏற்பட்ட இடத்தை பார்வையிடும் போலீசார்.
 

Download for free from the Store »

Advertisement