Advertisement

சம்பவம்: 13-ஜன-2019

கோவை ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் செய்தி தாள்களை கொண்டு 40 ஆயிரம் பேப்பர் பைகளை, பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய மாணவிகள் தயாரித்துள்ளனர்.
புதுடில்லியில் பிரகதிவிகார் பகுதியில் தீவிபத்து ஏற்பட்டதை தொடர்ந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள வீரர்கள்.
அலகாபாத்தில் பகுஜன் சமாஜ் கட்சியினர் மற்றும் சமஜ்வாதி கட்சியினர் தங்கள் கட்சி இணைந்ததை வண்ணப்பொடி தூவி கொண்டாடுகின்றனர்.
மேற்குவங்க மாநிலத்தில் கங்காசாகர் மேளா யாத்திரீகர்கள் கோல்கட்டாவில் உள்ள பாபுகாட் முகாமில் தங்கியுள்ளனர்.
 

Download for free from the Store »

Advertisement