Advertisement

சம்பவம்: 08-ஜூலை-2018

பொள்ளாச்சி - தாராபுரம் ரோட்டில், அனுப்பர்பாளையம் அருகே தண்ணீர் லாரி மோதியதில் பஸ் கவிழ்த்து விபத்துக்குள்ளானது.
எட்டு வழிசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய விவசாய சங்கத்தினரை கைது செய்ததை கண்டித்து திண்டுக்கல்லில் விவசாய சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது
திண்டுக்கல்லில் பறிமுதல் செய்யப்பட்ட போலி மதுபான பாட்டில்கள்
சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி, பீஹாரில் நே ற்று நடந்த கடை யடைப்பு போராட்டத்தில், ஜன் அதிகார் கட்சியினர் , டயரை எரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர் . இடம்: பாட்னா .
புதுடில்லியில் அமைச்சர் ஜெயந்த் சின்ஹா அருகே போராட்டத்தில் ஈடுபட்ட தேசிய மாணவர் அமைப்பினை சேர்ந்த மாணவர்களை போலீசார் கட்டுப்படுத்தினர்.
தானே அருகே துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களுடன் இரு பெண்கள் மற்றும் ஆணை போலீசார் கைது செய்துள்ளனர்.
 

Download for free from the Store »

Advertisement