Advertisement

சம்பவம்: 02-டிச-2017

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே வெறிநாய்கள் கடித்து குதறியதில் பத்து வெள்ளாடுகள் பலியாயின.
புதுச்சேரியை அடுத்த தமிழக பகுதியான பொம்மையார்பாளையத்தில் கடல்சீற்றம் காரணமாக பத்து வீடுகள் இடிந்து விழுந்தன. கடல் அரிப்பை தடுக்க தூண்டில் முள் வளைவு திட்டத்தை செயல்படத்த கோரி கடலில் இறங்கி போராட்டம் நடத்திய மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கி புயலால் ஏற்ப்டட வெள்ளத்திற்கு கடுமையாக சேதம் அடைந்த சுதீந்திரம் செல்லும் சாலை.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் கடல் பகுதியில் ஒக்கி புயலால் கடலில் தத்தளித்த மீனவர் ஒருவரை காப்பாற்றிய மீட்பு படையினர் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு செல்கின்றனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் மிலாடி நபி ஊர்வலத்தில் கலந்து கொண்ட முஸ்லீம்கள்.
மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் சாத்ர பரிஷத் அமைப்பினைச் சேர்ந்தவர்கள் மோடி அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உ.பி., உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ., அடைந்த வெற்றியை வெடி வைத்து உற்சாகமாக கொண்டாடும் கட்சியினர் இடம்: லக்னோ
 

Download for free from the Store »

Advertisement