05 Dec 2020
‛மஹாராணா பிரதாப் சிக்ஷா பரிஷத்' கல்லூரியில் நடந்த ஆண்டு விழாவில், பிரதமர் மோடியின் முகமூடியை அணிந்தவாறு கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்திய மாணவர்கள். இடம்: கோராக்பூர், உ.பி.,
04 Dec 2020
தஞ்சாவூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், பல்வேறு ஏரிகள் முழு கொள்ளைவை எட்டிய நிலையில், தண்ணீர் நிரம்பி வழிகிறது. இடம். தஞ்சாவூர் சமுத்திரம் ஏரி.
04 Dec 2020
தஞ்சாவூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், பல்வேறு ஏரிகள் முழு கொள்ளைவை எட்டிய நிலையில், தண்ணீர் நிரம்பி வழிகிறது. இடம். பட்டுக்கோட்டை தாலுகா அதம்பை கிராம பெரிய ஏரி.
04 Dec 2020
தண்ணீரில் சம்பா பயிர்கள், கண்ணீர் விவசாயிகள்! : தஞ்சாவூர் மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழையால் ரெட்டப்பாளையம் பகுதியில் பயிரிடப்பட்டிருந்த சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது.
04 Dec 2020
கடலூர் மாவட்டத்தில் பெய்துவரும் கன மழையில் குடிகாடு அம்மன் கோவிலை மழைநீர் சூழ்ந்தது
04 Dec 2020
கடலூரில் கன மழை பெய்து வருவதால் கடலூர் சிதம்பரம் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.
04 Dec 2020
கடலூரில் கனமழை பெய்து வருவதால் சிதம்பரம் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலையில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது
04 Dec 2020
கடலூர் சிதம்பரம் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்
04 Dec 2020
புழல் ஏரிக்கு நீர் வரத்து அதிகமாக உள்ளது. இதனால், ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது.
04 Dec 2020
கடலூர், காட்டுமன்னார்கோயில் அடுத்த பெரிய கோட்டகம் பகுதியில் 300 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசமானது.