Home போட்டோ கேலரி பொது பொது 03 Dec 2020 நீரோடும் வைகையிலே... : ஏற்கனவே மழைநீர் செல்லும் நிலையில், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக வைகை அணையிலிருந்து திறக்கப்பட்ட நீர் மதுரை வைகை ஆற்றில் செல்கிறது. இடம்: ஆழ்வார்புரம் Share Facebook Twitter Whatsapp Telegram 03 Dec 2020 மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக எல்லைப்பகுதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள். இடம்: புதுடில்லி. Share Facebook Twitter Whatsapp Telegram » போட்டோ கேலரி முதல் பக்கம்