17 Nov 2020
வட மாநிலங்களில் தீபாவளியை தொடர்ந்து, வரும் இரண்டாவது வளர்பிறை நாளன்று, பெண்கள், தங்கள் சகோதரர்களின் நலனுக்காக வழிபாடு நடத்தும், ‛பாய் தூஜ்' விழா கொண்டாடப்படும். இதை முன்னிட்டு நேற்று நடந்த சடங்குகளில் பங்கேற்ற பெண்கள். இடம்: பாட்னா, பீஹார்.