பொது
21 Mar 2020
கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, சென்னை தலைமை செயலகத்தில் பெண் போலீசார் நேற்று கைகளை கழுவி செய்முறை விளக்கம் அளித்தனர்.
21 Mar 2020
திருப்பூர் பழைய பஸ்ஸ்டாண்ட் அருகில் .ள்ள மதுக்கடையில் வரையப்பட்டுள்ள கொரோனா தடுப்பு கட்டம்.
21 Mar 2020
கோவை அரசு மருத்துவமனையில் 'கொரோனா' நோய் தொற்றுக்கு புதிதாக திறக்கப்பட்டுள்ள ஆய்வுக்கூடம்.
21 Mar 2020
நிர்பயா குற்றவாளிகள் நால்வரும், நேற்று அதிகாலை தூக்கிலிடப்பட்ட செய்தி வெளியானதும், டில்லி, திஹார் சிறை வாசலில் மூவர்ண கொடியுடன் திரண்டிருந்த மக்கள், உற்சாகமாக குரல் எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
21 Mar 2020
'கொரோனா' வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பொது இடங்களில், மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டாவில் மசூதிக்கு முன் நேற்று தொழுகையில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள்.