தேசிய வாழை ஆராய்ச்சி மையம் சார்பில் திருச்சியில் ஏழை விவசாயிகளுக்கான கண்காட்சி நடந்தது. இக் கண்காட்சியில் பல்வேறு வகையான வாழைத்தார்களை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அதனை, பார்வையிட்ட வேளாண் கல்லூரி மாணவிகள்.
கோவை ஈச்சனரி ரத்தினம் கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கான சர்வதேச உறவுகள் மற்றும் கல்விக்கான மையத்தினை தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் திறந்து வைத்தார் அருகே கல்லூரி தலைவர் மதன் செந்தில் உள்ளிட்டோர் .