Load Image
Advertisement

பொது

20 Feb 2020

சென்னையில் வெயில் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் குளிர்ச்சியூட்டும் தர்பூசணி பழங்கள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன. இடம் : கொட்டிவாக்கம்.

20 Feb 2020

ஊட்டி அரசு கலைக்கல்லூரியில், காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையம் மற்றும் எம்.எஸ்.எம்.இ., அமைச்சகம் சார்பாக நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில். பொருளாதரத்துறை மாணவ,மாணவியர்கள் கலந்துகொண்டனர்.

20 Feb 2020

கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி கலையரங்கில் பணியாளர் தின விழா நடந்தது. இதில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பணியாளர்களுக்கு தமிழ்நாடு அரசு சிறப்பு நீதித்துறை செயலர் டாக்டர் ஆனந்த் குமார் கோப்பையை வழங்கினார். இடமிருந்து பி.எஸ்.ஜி. மருந்தாக்கியல் கல்லூரி முதல்வர் ராமநாதன், பிஎஸ்சி மருத்துவக் கல்லூரி முதல்வர் ராமலிங்கம், பிஎஸ்ஜி பல்துறை சிறப்பு சிகிச்சை மருத்துவமனை இயக்குனர் புவனேஸ்வரன் உள்ளிட்டோர் .

20 Feb 2020

கோவை ஒண்டிப்புதூர் எஸ்.ஐ.எச்.எஸ்., காலனியில் உள்ள ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி மகா வித்யாலயா கலை அறிவியல் கல்லூரியில் நடந்த ஷேத்ரா 2020 எனும் கல்லூரி ஆண்டுவிழாவில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த கலை நிகழ்ச்சிகள்.

 
Advertisement