பொது
01 Feb 2020
கோவை அவினாசி ரோட்டில் உள்ள சிஐடி கல்லூரியில் டெக்பெஸ்ட் 2020 பயிலரங்கு நடந்தது, இதில் கே.ஜி.ஐ.எஸ்.எல்-ஜி.எஸ்.எஸ் துணைத்தலைவர் தனசேகர் பேசினார்,அருகில் (இடமிருந்து ) பேராசிரியர் பசவய்யா,முதல்வர் ரேணுகா,துறைத் தலைவர்கள் கார்முகிலன், ராம்குமார் உள்ளிட்டோர்.
01 Feb 2020
.ஊட்டியில், கிராமிய அபிவிருத்தி இயக்கம் சார்பாக நடந்த திடக்கழிவு மற்றும் மல கசடு மேலாண்மை குறித்த பயிலரங்கில், பசுமை தீர்பாய மாநில திடக்கழிவு மேலாண்மை கண்காணிப்புகுழு தலைவர் முன்னாள் நீதிபதி ஜோதிமணி பயிலரங்கம் குறித்த புத்தகத்தை வெளியிட நகராட்சி நிர்வாக ஆணையாளர் பாஸ்கரன் பெற்றுக்கொண்டார்.